Tamil Bible

லூக்கா(luke) 8:3

3.  ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்துகொண்டுவந்த மற்ற அநேகம் ஸ்திரீகளும் அவருடனே இருந்தார்கள்.

3.  And Joanna the wife of Chuza Herod's steward, and Susanna, and many others, which ministered unto him of their substance.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.