Tamil Bible

லூக்கா(luke) 13:6

6.  அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத் தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை.

6.  He spake also this parable; A certain man had a fig tree planted in his vineyard; and he came and sought fruit thereon, and found none.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.