Tamil Bible

நியாயாதிபதிகள்(judges) 4:9

9.  அதற்கு அவள்: நான் உன்னோடேகூட நிச்சயமாய் வருவேன்; ஆனாலும் நீ போகிற பிரயாணத்தில் உண்டாகிற மேன்மை உனக்குக் கிடையாது; கர்த்தர் சிசெராவை ஒரு ஸ்திரீயின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்று சொல்லி, தெபொராள் எழும்பி, பாராக்கோடேகூடக் கேதேசுக்குப் போனாள்.

9.  And she said, I will surely go with thee: notwithstanding the journey that thou takest shall not be for thine honor; for the LORD shall sell Sisera into the hand of a woman. And Deborah arose, and went with Barak to Kedesh.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.