Tamil Bible

யோபு(job) 9:11

11.  இதோ, அவர் என் அருகில் போகிறார், நான் அவரைக் காணேன்; அவர் கடந்துபோகிறார் நான் அவரை அறியேன்.

11.  Lo, he goeth by me, and I see him not: he passeth on also, but I perceive him not.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.