Tamil Bible

எரேமியா(jeremiah) 51:60

60.  யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா ராஜ்யபாரம்பண்ணும் நாலாம் வருஷத்திலே பாபிலோனுக்குப் போன சமயத்தில் அவனோடே கூடப்போன மசெயாவின் மகனாகிய நேரியாவின் குமாரனும் சாந்தகுணமுள்ள பிரபுவுமாகிய செராயாவுக்கு எரேமியா தீர்க்கதரிசி கற்பித்த வார்த்தை.

60.  So Jeremiah wrote in a book all the evil that should come upon Babylon, even all these words that are written against Babylon.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.