Tamil Bible

ஆதியாகமம்(genesis) 22:5

5.  அப்பொழுது ஆபிரகாம் தன் வேலைக்காரரை நோக்கி: நீங்கள் கழுதையை நிறுத்தி இங்கே காத்திருங்கள், நானும் பிள்ளையாண்டானும் அவ்விடமட்டும் போய், தொழுதுகொண்டு, உங்களிடத்துக்குத் திரும்பி வருவோம் என்றான்.

5.  And Abraham said unto his young men, Abide ye here with the ass; and I and the lad will go yonder and worship, and come again to you.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.