Tamil Bible

எசேக்கியேல்(ezekiel) 36:24

24.  நான் உங்களைப் புறஜாதிகளிடத்திலிருந்து அழைத்து உங்களைச் சகல தேசங்களிலுமிருந்து சேர்த்து, உங்கள் சுயதேசத்திற்கு உங்களைக் கொண்டுவருவேன்.

24.  For I will take you from among the heathen, and gather you out of all countries, and will bring you into your own land.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.