Tamil Bible

யாத்திராகமம்(exodus) 9:11

11.  அந்தக் கொப்புளங்கள் மந்திரவாதிகள் மேலும் எகிப்தியர் எல்லார் மேலும் உண்டானதினால், அந்தக் கொப்புளங்கள் நிமித்தம் மந்திரவாதிகளும் மோசேக்கு முன்பாக நிற்கக் கூடாதிருந்தது.

11.  And the magicians could not stand before Moses because of the boils; for the boil was upon the magicians, and upon all the Egyptians.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.