21. ஆறுநாள் வேலைசெய்து, ஏழாம்நாளிலே ஓய்ந்திருப்பாயாக; விதைப்புக்காலத்திலும் அறுப்புக்காலத்திலும் ஓய்ந்திருப்பாயாக.
21. Six days thou shalt work, but on the seventh day thou shalt rest: in earing time and in harvest thou shalt rest.
No related topics found.
No related references found.