Tamil Bible

யாத்திராகமம்(exodus) 3:10

10.  நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா என்றார்.

10.  Come now therefore, and I will send thee unto Pharaoh, that thou mayest bring forth my people the children of Israel out of Egypt.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.