Tamil Bible

யாத்திராகமம்(exodus) 24:17

17.  மலையின் கொடுமுடியிலே கர்த்தருடைய மகிமையின் காட்சி இஸ்ரவேல் புத்திரருடைய கண்களுக்குப் பட்சிக்கிற அக்கினியைப்போல் இருந்தது.

17.  And the sight of the glory of the LORD was like devouring fire on the top of the mount in the eyes of the children of Israel.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.