Tamil Bible

யாத்திராகமம்(exodus) 1:17

17.  மருத்துவச்சிகளோ, தேவனுக்குப் பயந்ததினால், எகிப்தின் ராஜா தங்களுக்கு இட்ட கட்டளைப்படி செய்யாமல், ஆண்பிள்ளைகளையும் உயிரோடே காப்பாற்றினார்கள்.

17.  But the midwives feared God, and did not as the king of Egypt commanded them, but saved the men children alive.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.