Tamil Bible

தானியேல்(daniel) 5:18

18.  ராஜாவே உன்னதமான தேவன் உம்முடைய பிதாவாகிய நேபுகாத்நேச்சாருக்கு ராஜ்யத்தையும் மகத்துவத்தையும் கனத்தையும் மகிமையையும் கொடுத்தார்.

18.  O thou king, the most high God gave Nebuchadnezzar thy father a kingdom, and majesty, and glory, and honour:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.