Tamil Bible

தானியேல்(daniel) 2:20

20.  பின்பு தானியேல் சொன்னது: தேவனுடைய நாமத்துக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது.

20.  Daniel answered and said, Blessed be the name of God for ever and ever: for wisdom and might are his:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.