Tamil Bible

1தெசலோனிக்கேயர்(1thessalonians) 5:8

8.  பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவாம்.

8.  But let us, who are of the day, be sober, putting on the breastplate of faith and love; and for an helmet, the hope of salvation.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.