Tamil Bible

1இராஜாக்கள்(1kings) 8:31

31.  ஒருவன் தன் அயலானுக்குக் குற்றஞ்செய்திருக்கையில், இவன் அவனை ஆணையிடச்சொல்லும்போது, அந்த ஆணை இந்த ஆலயத்திலே உம்முடைய பலிபீடத்திற்கு முன் வந்தால்,

31.  If any man trespass against his neighbor, and an oath be laid upon him to cause him to swear, and the oath come before thine altar in this house:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.