Tamil Bible

நெகேமியா 6:18

அவன் ஆராகின் குமாரனாகிய செகனியாவுக்கு மருமகனாயிருந்ததுமல்லாமல், அவன் குமாரனாகிய யோகனான் பெரகியாவின் குமாரனாகிய மெசுல்லாமின் குமாரத்தியை விவாகம்பண்ணியிருந்தபடியாலும், யூதாவில் அநேகர் அவனுக்கு ஆணையிட்டுக் கொடுத்திருந்தார்கள்.



Tags

Related Topics/Devotions

கொடிய எதிர்ப்பு - Rev. Dr. J.N. Manokaran:

தேவ பிள்ளைகளால் பல வாய்ப்பு Read more...

எதிர்க்கும் சக்திகள் - Rev. Dr. J.N. Manokaran:

கிறிஸ்தவ வாழ்க்கையில், எதிர Read more...

தகவலும் ஈடுபாடும் - Rev. Dr. J.N. Manokaran:

இந்த சகாப்தம் ஒரு தகவல் சகா Read more...

நெகேமியாவிடமிருந்து ஒரு ஈர்ப்பு - Rev. Dr. J.N. Manokaran:

நெகேமியா புத்தகம் ஆவிக்குரி Read more...

தேவனுடைய பணிக்கு ஏற்படும் எதிர்ப்பு - Rev. Dr. J.N. Manokaran:

சாத்தான் எப்போதுமே தேவ பிள் Read more...

Related Bible References

No related references found.