5:16 இவ்விதமாக மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
நல்லவரும், நன்மை செய்கிறவருமாயிருக்கிற தேவனுடைய நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். ஆவியின் கனி வரிசையில் நன்மைசெய்ய மனுஷன் கொண்டிருக்கும் ஆசையே... Read More