27:19 அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆளனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர் நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச் சொன்னாள்.
ஒரு தனி நபர் அல்லது ஒரு குழு அல்லது ஒரு கும்பல் தனது சத்தத்தை உயர்த்தி உச்சத்தில் கத்தும்போது அல்லது ஒரு யோசனை அல்லது பேச்சுக்கு எதிராக சத்தமாக... Read More