யோவான் 15:8

15:8 நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்.




Related Topics



கனியே சான்று-Rev. Dr. J .N. மனோகரன்

கிறிஸ்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்ட மக்களாக இருப்பதால் கனி கொடுப்பவர்களாக இருக்க அழைக்கப்படுகிறார்கள் (சங்கீதம் 1:1-3). கர்த்தருக்குள்...
Read More