Tamil Bible

ஏசாயா 43:23

உன் ஆடுகளை தகனபலிகளாக நீ எனக்குச் செலுத்தவில்லை; உன் பலிகளாலே நீ என்னைக் கனம்பண்ணவுமில்லை; காணிக்கைகளைச் செலுத்தும்படி நான் உன்னைச் சங்கடப்படுத்தாமலும், தூபங்காட்டும்படி உன்னை வருத்தப்படுத்தாமலும் இருந்தேன்.



Tags

Related Topics/Devotions

நாம் அவரைத் தெரிந்தெடுத்திருந்தால்? - Rev. Dr. J.N. Manokaran:

துரதிர்ஷ்டவசமாக பிரபலங்கள் Read more...

ஆட்டம்பாட்டம் கொண்டாட்டம் - Rev. Dr. J.N. Manokaran:

ஒரு நடிகரின் ரசிகரான, சென்ன Read more...

மனிதகுலத்திற்கான வேதாகமம் - Rev. Dr. J.N. Manokaran:

சமீப காலங்களில், பள்ளிகளில் Read more...

ஆபேலின் மாதிரி - Rev. Dr. J.N. Manokaran:

காயீனுக்குப் பிறகு உலகில் ப Read more...

அல்பா மற்றும் ஒமெகா - Rev. Dr. J.N. Manokaran:

"இருக்கிறவரும் இருந்தவ Read more...

Related Bible References

No related references found.