7:25 மேலும், தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்.
பிரதான ஆசாரியரின் ஜெபம் அல்லது பிரியாவிடை ஜெபம் யோவான் 17 ம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது (யோவான் 17: 1-26). இது இயேசு கிறிஸ்துவின் மிக நீண்ட... Read More