ஆதியாகமம் 3:17

3:17 பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்.
Related Topicsஆதாமால் சபிக்கப்பட்ட பூமி இயேசுவால் சமாதானம் பெற்றது-Rev. Dr. C. Rajasekaran

கடவுளின் நேரடி படைப்புதான் ஆதாம். கடவுளின் மனதில் இருந்த உருவத்தை மண்ணில் வடித்து உருவாக்கப்பட்டு அவருடைய உயிரையும் உணர்வையும் ஊதியதால்...
Read More
வேதாகமமும் விவசாயமும்-Rev. Dr. J .N. மனோகரன்

சில கலாச்சாரங்களில், மணல் அல்லது சேற்றில் வேலை செய்வது என்பது தரம் தாழ்ந்ததாகவும் அல்லது ஏதோ அசிங்கமான வேலையாகவும் கருதப்படுகிறது. பொதுவாக...
Read More
முட்களின் கிரீடம் -Rev. Dr. J .N. மனோகரன்

குழந்தைப் பருவத்தில் நம்மில் பெரும்பாலானோருக்கு ஒரு அனுபவம் உண்டு. அது என்னவென்றால், காலில் நெருஞ்சி முள் சடக்கென்று குத்தி விடும். அதிலும் இந்த...
Read More
மனிதனும் வியர்வையும்-Rev. Dr. J .N. மனோகரன்

உஷ்ணமான காலநிலையில் வாழ்பவர்கள் நிறைய வியர்வையை அனுபவிக்கிறார்கள், இது உடலில் உப்புபடிந்தது போல் இருக்கும் மற்றும் துர்நாற்றம் வீசும்.  இது...
Read Moreபின்பு , அவர் , ஆதாமை , நோக்கி: , நீ , உன் , மனைவியின் , வார்த்தைக்குச் , செவிகொடுத்து , புசிக்கவேண்டாம் , என்று , நான் , உனக்கு , விலக்கின , விருட்சத்தின் , கனியைப் , புசித்தபடியினாலே , பூமி , உன் , நிமித்தம் , சபிக்கப்பட்டிருக்கும்; , நீ , உயிரோடிருக்கும் , நாளெல்லாம் , வருத்தத்தோடே , அதின் , பலனைப் , புசிப்பாய் , ஆதியாகமம் 3:17 , ஆதியாகமம் , ஆதியாகமம் IN TAMIL BIBLE , ஆதியாகமம் IN TAMIL , ஆதியாகமம் 3 TAMIL BIBLE , ஆதியாகமம் 3 IN TAMIL , ஆதியாகமம் 3 17 IN TAMIL , ஆதியாகமம் 3 17 IN TAMIL BIBLE , ஆதியாகமம் 3 IN ENGLISH , TAMIL BIBLE Genesis 3 , TAMIL BIBLE Genesis , Genesis IN TAMIL BIBLE , Genesis IN TAMIL , Genesis 3 TAMIL BIBLE , Genesis 3 IN TAMIL , Genesis 3 17 IN TAMIL , Genesis 3 17 IN TAMIL BIBLE . Genesis 3 IN ENGLISH ,