13:10 அப்பொழுது லோத்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்து; யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக் கண்டான். கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிக்கும்முன்னே, சோவாருக்குப் போம் வழிமட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப் போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது.
ஒவ்வொரு பயணியும் விஐபியாக (மிக முக்கியமான நாய்க்குட்டி) கருதும் உலகின் முதல் ஜெட் சார்ட்டர் நிறுவனம் இப்போது களத்தில் இறங்கியுள்ளது. BARK Air என்பது... Read More