24:12 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ மலையின்மேல் என்னிடத்திற்கு ஏறிவந்து, அங்கே இரு; நான் உனக்குக் கற்பலகைகளையும், நீ அவர்களுக்கு உபதேசிப்பதற்கு, நான் எழுதின நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் கொடுப்பேன் என்றார்.
மோசே சீனாய் மலையில், குறைந்தது எட்டு முறை சுமார் 2285 மீட்டர் ஏறினான். இது ஒரு சாகசப் பயணம் அல்ல, ஆனால் தேவனின் கட்டளைகளைப் பெறுவதற்கான ஒரு... Read More