14:26 கர்த்தர் மோசேயை நோக்கி: ஜலம் எகிப்தியர்மேலும் அவர்களுடைய இரதங்கள்மேலும் அவர்களுடைய குதிரைவீரர் மேலும் திரும்பும்படிக்கு, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டு என்றார்.
கர்த்தருடைய ஆவி என்றைக்குமே மனிதனோடு போராடுவதில்லை (ஆதியாகமம் 6:1-3). கீழ்ப்படியாமை, கலகம் மற்றும் பிடிவாதமான நடத்தை ஆகியவை எவ்வித மாற்றமும் இன்றி... Read More