1இராஜாக்கள் 18:44

ஏழாந்தரம் இவன்: இதோ, சமுத்திரத்திலிருந்து ஒரு மனுஷனுடைய உள்ளங்கை அத்தனைச் சிறிய மேகம் எழும்புகிறது என்றான்; அப்பொழுது அவன் நீ போய், ஆகாபை நோக்கி: மழை உம்மைத் தடைசெய்யாதபடிக்கு இரதத்தைப் பூட்டி, போய்விடும் என்று சொல் என்றாள்.



Tags

Related Topics/Devotions

முழங்காற்படியிட்டு ஜெபித்தவர்கள் - Rev. M. ARUL DOSS:

Read more...

கர்த்தரைக் கூப்பிடுங்கள் - Rev. M. ARUL DOSS:

 

Read more...

Related Bible References

No related references found.