சங்கீதம் 95:6 நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் ஏசாயா 35:3; 45:23; ரோமர் 14:11 1. முழங்காற்படியிட்டு ஜெபித்த எலியா 1இராஜாக்கள் 18:1-46 எலியா கர்மேல் பர்வதத்தினுடைய சிகரத் தின்மேல் ஏறி, தரையிலே பணிந்து, தன்முகம் தன் முழங்காலில் பட குணிந் 2. முழங்காற்படியிட்டு ஜெபித்த சாலொமோன் 2நாளாகமம் 6:1-20 சாலொமோன்: இஸ்ரவேல் சபையார் எல்லாருக்கும் எதிராக முழங்காற்படியிட்டு, தன் கைகளை வானத்திற்கு நேராக விரித்து: 3. முழங்காற்படியிட்டு ஜெபித்த எஸ்றா எஸ்றா 9:5 நான் துக்கத்தோடே எழுந்து, கிழித்துக்கொண்ட வஸ்திரத் தோடும் சால்வையோடும் முழங்காற்படியிட்டு, 4. முழங்காற்படியிட்டு ஜெபித்த தானியேல் தானியேல் 6:10 தானியேலோவென்றால்... தான் முன் செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு... 5. முழங்காற்படியிட்டு ஜெபித்த குஷ்டரோகி மாற்கு 1:40 குஷ்டரோகி அவரிடத்தில் வந்து: அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: 6. முழங்காற்படியிட்டு ஜெபித்த ஐசுவரியவான் மாற்கு 10:17 இயேசு போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: 7. முழங்காற்படியிட்டு ஜெபித்த இயேசுகிறிஸ்து மாற்கு 22:41 அவர்களை விட்டுக் கல்லெறி தூரம் அப்புறம்போய், முழங்கால்படியிட்டு: 8. முழங்காற்படியிட்டு ஜெபித்த ஸ்தேவான் அப்போஸ்தலர் 7:59-60 என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்கையில்,கல்லெறிந்தார்கள். அவனோ, முழங்காற்படியிட்டு: 9. முழங்காற்படியிட்டு ஜெபித்த பேதுரு அப்போஸ்தலர் 9:40 பேதுரு முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி... 10. முழங்காற்படியிட்டு ஜெபித்த பவுல் அப்போஸ்தலர் 20:36-38 அவன் (பவுல்) முழங்காற்படியிட்டு, அவர்களெல் லாரோடுங்கூட ஜெபம்பண்ணினான். அப்போஸ்தலர் 21:5
Author: Rev. M. Arul Doss