சகரியா (zechariah) 1:9

9.  அப்பொழுது நான்; என் ஆண்டவரே, இவர்கள் யாரென்று கேட்டேன்; என்னோடே பேசுகிற தூதனானவர்: இவர்கள் யாரென்று நான் உனக்குக் காண்பிப்பேன் என்று சொன்னார்.

9.  Then said I, O my lord, what are these? And the angel that talked with me said unto me, I will shew thee what these be.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.