சகரியா (zechariah) 1:10

10.  அப்பொழுது மிருதுச்செடிகளுக்குள்ளே நின்ற அந்தப் புருஷன் பிரதியுத்தரமாக: இவர்கள் பூமியெங்கும் சுற்றிப்பார்க்கக் கர்த்தர் அனுப்பினவர்கள் என்றார்.

10.  And the man that stood among the myrtle trees answered and said, These are they whom the LORD hath sent to walk to and fro through the earth.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.