சங்கீதம் (psalm) 19:8

8.  கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது.

8.  The statutes of the LORD are right, rejoicing the heart: the commandment of the LORD is pure, enlightening the eyes.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.