சங்கீதம் (psalm) 19:7

7.  கர்த்தருடைய வேதம் குறைவற்றதும் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.

7.  The law of the LORD is perfect, converting the soul: the testimony of the LORD is sure, making wise the simple.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.