சங்கீதம் (psalm) 1:5

5.  ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.

5.  Therefore the ungodly shall not stand in the judgment, nor sinners in the congregation of the righteous.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.