எண்ணாகமம் (numbers) 16:11

11.  இதற்காக நீயும் உன் கூட்டத்தார் அனைவரும் கர்த்தருக்கு விரோதமாகவே கூட்டங்கூடினீர்கள்; ஆரோனுக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுக்கிறதற்கு அவன் எம்மாத்திரம் என்றான்.

11.  For which cause both thou and all thy company are gathered together against the LORD: and what is Aaron, that ye murmur against him?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.