எண்ணாகமம் (numbers) 16:10

10.  அவர் உன்னையும் உன்னோடேகூட லேவியின் புத்திரராகிய உன்னுடைய எல்லாச் சகோதரரையும் சேரப்பண்ணினதும், உங்களுக்கு அற்பகாரியமோ? இப்பொழுது ஆசாரியப்பட்டத்தையும் தேடுகிறீர்களோ?

10.  And he hath brought thee near to him, and all thy brethren the sons of Levi with thee: and seek ye the priesthood also?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.