லூக்கா (luke) 20:47

47.  விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிற வேதபாரகரைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள், அவர்கள் அதிக ஆக்கினையை அடைவார்கள் என்றார்.

47.  Which devour widows' houses, and for a shew make long prayers: the same shall receive greater damnation.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.