18. அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: உன் கையில் இருக்கிற ஈட்டியை ஆயிக்கு நேராக நீட்டு; அதை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்; அப்படியே யோசுவா தன் கையில் இருந்த ஈட்டியைப் பட்டணத்துக்கு நேராக நீட்டினான்.
18. And the LORD said unto joshua, Stretch out the spear that is in thy hand toward Ai; for I will give it into thine hand. And joshua stretched out the spear that he had in his hand toward the city.
No related topics found.
No related references found.