யோசுவா (joshua) 8:17

17.  ஆயியிலும் பெத்தேலிலும் இஸ்ரவேலைப் பின்தொடராத மனுஷன் இருந்ததில்லை; பட்டணத்தைத் திறந்துவைத்துவிட்டு, இஸ்ரவேலரைத் துரத்திக்கொண்டுபோனார்கள்.

17.  And there was not a man left in Ai or Bethel, that went not out after Israel: and they left the city open, and pursued after Israel.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.