யோவான் (john) 10:4

4.  அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது.

4.  And when he putteth forth his own sheep, he goeth before them, and the sheep follow him: for they know his voice.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.