யோவான் (john) 10:3

3.  வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக்கொண்டுபோகிறான்.

3.  To him the porter openeth; and the sheep hear his voice: and he calleth his own sheep by name, and leadeth them out.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.