யோபு (job) 30:16

16.  ஆகையால் இப்போது என் ஆத்துமா என்னில் முறிந்துபோயிற்று; உபத்திரவத்தின் நாட்கள் என்னைப் பிடித்துக்கொண்டது.

16.  And now my soul is poured out upon me; the days of affliction have taken hold upon me.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.