யோபு (job) 30:15

15.  பயங்கரங்கள் என்மேல் திரும்பிவருகிறது, அவைகள் காற்றைப்போல என் ஆத்துமாவைப் பின்தொடருகிறது; என் சுகவாழ்வு ஒரு மேகத்தைப்போல் கடந்துபோயிற்று.

15.  Terrors are turned upon me: they pursue my soul as the wind: and my welfare passeth away as a cloud.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.