எரேமியா (jeremiah) 23:26

26.  எதுவரைக்கும் இப்படியிருக்கும்? பொய்த்தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் இருதயத்திலே ஏதாகிலுமுண்டோ? இவர்கள் தங்கள் இருதயத்தின் வஞ்சகத்தையே தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறவர்கள்.

26.  How long shall this be in the heart of the prophets that prophesy lies? yea, they are prophets of the deceit of their own heart;



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.