எரேமியா (jeremiah) 23:25

25.  சொப்பனங்கண்டேன், சொப்பனங்கண்டேன் என்று, என் நாமத்தைச் சொல்லிப் பொய்த்தீர்க்கதரிசனம் உரைக்கிற தீர்க்கதரிசிகள் சொல்லுகிறதைக் கேட்டேன்.

25.  I have heard what the prophets said, that prophesy lies in my name, saying, I have dreamed, I have dreamed.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.