ஏசாயா (isaiah) 27:4

4.  உக்கிரம் என்னிடத்தில் இல்லை; முட்செடியையும் நெரிஞ்சிலையும் எனக்கு விரோதமாய் யுத்தத்தில் கொண்டுவருகிறவன் யார்? நான் அவைகள்மேல் வந்து, அவைகளை ஏகமாய்க் கொளுத்திவிடுவேன்;

4.  Fury is not in me: who would set the briers and thorns against me in battle? I would go through them, I would burn them together.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.