ஏசாயா (isaiah) 27:3

3.  கர்த்தராகிய நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு அதை இரவும்பகலும் காத்துக்கொள்வேன்.

3.  I the LORD do keep it; I will water it every moment: lest any hurt it, I will keep it night and day.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.