ஆதியாகமம் (genesis) 50:26

26.  யோசேப்பு நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரித்தான். அவனுக்குச் சுகந்தவர்க்கமிட்டு, எகிப்து தேசத்தில் அவனை ஒரு பெட்டியிலே வைத்துவைத்தார்கள்.

26.  So Joseph died, being an hundred and ten years old: and they embalmed him, and he was put in a coffin in Egypt.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.