ஆதியாகமம் (genesis) 50:25

25.  தேவன் உங்களைச் சந்திக்கும்போது, என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோவீர்களாக என்றும் சொல்லி; யோசேப்பு இஸ்ரவேல் புத்திரரிடத்தில் ஆணையிடுவித்துக்கொண்டான்.

25.  And Joseph took an oath of the children of Israel, saying, God will surely visit you, and ye shall carry up my bones from hence.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.