ஆதியாகமம் (genesis) 41:36

36.  தேசம் பஞ்சத்தினால் அழிந்து போகாதபடிக்கு, அந்தத் தானியம் இனி எகிப்து தேசத்தில் உண்டாகும் பஞ்சமுள்ள ஏழு வருஷங்களுக்காக தேசத்திற்கு ஒரு வைப்பாயிருப்பதாக என்றான்.

36.  And that food shall be for store to the land against the seven years of famine, which shall be in the land of Egypt; that the land perish not through the famine.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.