ஆதியாகமம் (genesis) 41:35

35.  அவர்கள் வரப்போகிற நல்ல வருஷங்களில் விளையும் தானியங்களையெல்லாம் சேர்த்து, பட்டணங்களில் ஆகாரம் உண்டாயிருக்கும்படிக்கு, பார்வோனுடைய அதிகாரத்துக்குள்ளாகத் தானியங்களைப் பத்திரப்படுத்தி வைத்துவைப்பார்களாக.

35.  And let them gather all the food of those good years that come, and lay up corn under the hand of Pharaoh, and let them keep food in the cities.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.